சாதாரணமாக ஒரு பூட்டு 10 ஆண்டுகள் உழைக்கும் என்றால், திண்டுக்கல் பூட்டு 45 ஆண்டுகள் உழைக்கும் தன்மை கொண்டது. திண்டுக்கல் மாநகரத்தில் தயாரிக்கப்படும் பூட்டு உறுதி மற்றும் தரம் மிக்கவை. வீடுகளில் பயன்படுத்தப்படும் பூட்டுகள் மட்டுமல்லாமல், கோயில்கள் மற்றும் குடோன்களுக்கு தேவையான பூட்டுகளும் தயாரிக்கப்படுகிறது. திண்டுக்கல்லின் சிறப்பாக கருதப்படும் மாங்காய் பூட்டை பற்றிய தகவல்கள்...