हिंदीEnglishதமிழ்മലയാളം
அரசியல்
வா தலைவா வா! Rajinikanth Fans Protest | Asiaville Ground Report
ரசிகர்களின் மனநிலையில் விவரிக்கிறது இந்த களக்காணொளி! இன்று ரஜினி தனது முடிவை மறுசீலனை செய்ய மாட்டேன் என்று அறிக்கை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டி தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரஜினிகாந்தை வலியுறுத்தும் விதமாக, வா தலைவா வா! என்ற கோரிக்கையுடன் தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரசிகர்களின் மனநிலையில் விவரிக்கிறது இந்த களக்காணொளி! இன்று ரஜினி தனது முடிவை மறுசீலனை செய்ய மாட்டேன் என்று அறிக்கை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories
அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு செய்வாரா ரஜினி? திடீர் ஆலோசனை