மூத்த பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு தமிழ் ட்விட்டர்வாசிகளின் எதிர்வினைகள்
ஜால்ரா காக்கா, கோகோ, கோயம்புத்தூர் ராசா போன்றோர்கள் அர்னாப் கோஸ்வாமியின் கைதுக்கு என்ன எதிர்வினையாற்றிருக்கிறார்கள் என்று மீடியா ராணி அலசுகிறார். தமிழ் இணைய வெளியில் அன்பைத்தேடு ஒரு பயணம்.