அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இணையவழியாக 30.10.2019 கடைசி தேதியாக அறிவித்திருந்தது. விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.