Moviewud ஓடிடி-யை தொடங்கியுள்ள இயக்குனர் கேபிள் சங்கர் Moviewud ஓடிடியின் தேவை இங்கு என்னவாக இருக்கிறது, அமேசான் நெட்பிளிக்ஸ் போன்ற பெரு நிறுவனங்களின் ஓடிடி-யில் திரையிடப்படும் படங்கள், அவர் இயக்கவுள்ள படங்கள், ஓடிடி-யில் திரையிடப்படும் உலகப் படங்களுக்கும் தமிழ் போன்ற ரீஜினல் மொழி படங்களுக்கும் Content Wise உள்ள வித்தியாசங்கள் குறித்தெல்லாம் வித்யா செந்தமிழ்செல்வனோடு பகிர்ந்துகொண்டவை.