OTT - தளமான Moviewud-ல் வெளியாகியிருக்கும் தெளிவு பாதையின் நீச தூரம் படத்தின் இயக்குனர் அரவிந்த், சுயாதீன திரைப்படத்தின் தேவை இங்கு என்னவாக இருக்கிறது,TNT- படத்தை வெளியிட இருந்த தடைகள், சுயாதீனமாகப் படம் எடுப்பவர்கள் செய்யவேண்டியது என்ன என்பது குறித்தெல்லாம் வித்யா செந்தமிழ்செல்வனோடு பகிர்ந்துகொண்டவை. தெளிவு பாதையின் நீச தூரம் படத்தைப் பார்க்க: www.moviewud.in
Related Stories
”அவளுக்கு அடிபடும்போது எனக்கு ஒரு மாதிரியாகுது அண்ணே…”- கவின்