हिंदीEnglishதமிழ்മലയാളം
இலக்கியம்
ரகசியம்தான் இருந்தாலும் பரவாயில்லை சொல்லிடுறேன்! - புதுவை இளவேனில்
தனது எழுத்தாக்கங்கள், படைப்புகள் அனைத்தின் முழு உரிமை சங்கர் என்கிற புதுவை இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபாகர் ஆகிய மூவரைச் சேரும் என எழுத்தாளர் கிரா என்னும் கி. ராஜ நாராயணன் அறிவித்திருந்தார்.
தனது எழுத்தாக்கங்கள், படைப்புகள் அனைத்தின் முழு உரிமை சங்கர் என்கிற புதுவை இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபாகர் ஆகிய மூவரைச் சேரும் என எழுத்தாளர் கிரா என்னும் கி. ராஜ நாராயணன் அறிவித்திருந்தார். தனது எழுத்துப் படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் முழு உரிமை வழங்கியிருப்பது இதுவே முதல் முறை. இதுகுறித்தும், கிராவுக்கும் அவருக்குமான உறவு, எழுத்தாளர்களைப் புகைப்படம் எடுத்த அனுபவம் உள்ளிட்டவை குறித்து புதுவை இளவேனில் வித்யா செந்தமிழ்செல்வனுடன் விரிவாகப் பகிர்ந்துகொண்டவை.

Related Stories
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
இந்த 7 குணங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ரொம்ப நல்லவர்.. ஏமாத்திடுவாங்க உஷார்!
கோவை, நீலகிரி, தேனி மாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
டெல்டா பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு!