இந்த நேர்காணலில் ஜிப்ஸி ஜீன்ஸ் என்னும் பக்கத்தை சார்ந்த இரு பெண்கள் தங்களது உலகை சுற்றும் பயணத்தை காட்சிப்படுத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள். இந்தப் பதிவுகள் இளைஞர்கள் மத்தியிலும், பயணம் செய்பவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இவர்களோடு இருக்கும் ஒரு சிறு உரையாடல் இந்த தொகுப்பு.