சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரின் குடும்பத்துக்கு அரசு 20 லட்ச ரூபாய் இழப்பீடும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எழுத்தாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்தவை.