ஆண்களின் விந்தணுக்களில் இருக்கும் ஒருவகையான புரதத்திற்கும், கரோனா வைரஸ் அதிக நாட்கள் ஆண்களின் உடலில் இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுகிறது.
ஆண்கள் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்படைவது குறித்து, ஏசியாவில் தரப்பிலிருந்து மருத்துவர் நிக்கத் நஸ்ரினிடம் உரையாடினோம்.
கரோனா வைரஸ் ஆண்களை அதிகம் பாதிப்பது ஏன் என்ற காரணத்தையும் பெண்களுக்கு நோய் பாதிப்பு குறைவாக இருப்பதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார் மருத்துவர் நிக்கத். அவர் கூறிய விளக்கங்கள் பின்வருமாறு.