மாரா என பெயரிடப்பட்டுள்ள மாதவன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அலெக்ஸ் ஒப்பந்தம் ஆனதாக செய்திகள் வந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஒருகாலத்தில் சினிமா வாய்ப்பு பெற பட கம்பெனிகளுக்கு போட்டோக்களை எடுத்துக்கொண்டு ஆடிசன்களில் கலந்து கொண்டு இத்தனை கட்டங்களைத் தாண்ட வேண்டும். ஆனால் சமீப காலங்களில் யூட்யூப், டிக்டாக், முகப்புத்தகம் என வீடியோக்களில் பிரபலமாகும் நபர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகிறது. இந்தக்கால இளைஞர்கள் லக்கி தான்.