ரகசியம்தான் இருந்தாலும் பரவாயில்லை சொல்லிடுறேன்! - புதுவை இளவேனில்
தனது எழுத்தாக்கங்கள், படைப்புகள் அனைத்தின் முழு உரிமை சங்கர் என்கிற புதுவை இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபாகர் ஆகிய மூவரைச் சேரும் என எழுத்தாளர் கிரா என்னும் கி. ராஜ நாராயணன் அறிவித்திருந்தார்.